TamilPlus
Delivering accurate Sri Lankan news as it happens
- Website
- tamilplus.lk · all feeds from this site
- Feed URL
https://tamilplus.lk/feed/
Read it in your FeedListing reader
Or add to: Feedly Inoreader Raw feed
Latest posts
-
சாரியை பயன்படுத்தி அரங்கேற்றிய தகாத சம்பவம்
ஹட்டன் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இயங்கிவரும் தங்க ஆபரண உற்பத்தி நிலையம் ஒன்றில் நேற்று (21)திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில் குறித்த உற்பத்தி நிலையத்திற்குள் புகுந்த திருடன், அங்கிருந்த பூட்டுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தைத்…
-
காரில் ஆணும் பெண்ணும் செய்த மோசமான செயல்
மஹவ, எலவக்க பகுதியில் 771 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (21) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே,…
-
மனைவியுடன் சிக்கிய கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் வெளியான தகவல்!
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனத்தை சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள மலர்ச்சாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகரொருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
-
இலங்கையை அதிரவைத்த கைக்குண்டுத் தாக்குதல்
2003ஆம் ஆண்டு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு, மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஏழு பேர் கொண்ட நடுவர் குழு ஏகமனதாக வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தண்டனை…
-
பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்த உண்மைக் காரணம் வெளியானது
மாத்தளை பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்தமைக்கு அதிகளவிலான போதைப்பொருள் பாவனையே காரணம் எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்…
-
தோழியை நம்பி விருந்துக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!
தானேயில் மதுகுடிக்க வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பொலிசார், தோழி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், காஷிகாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சம்பவத்தன்று அவரது தோழி விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்தார். இதையடுத்து…
-
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
எட்டு வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றவாளி ஒருவரின் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. இதன்படி, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனை, இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டதோடு, அது 10…
-
பொதுமன்னிப்பு வழங்கினால் மேலும் பல புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! சோமரத்ன ராஜபக்ச அதிரடி தகவல்!
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் செம்மணி மனித புதைகுழியை அண்மித்த பகுதிகளை தவிர உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய பகுதிகளை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் என குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி…
-
அனுர அரசுக்கு மொட்டுக் கட்சி பகிரங்க சவால்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், மக்கள் அதனை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர்” என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இதன் பிரதிபலிப்பைக் காண முடியும் எனவும், தேர்தலை…
-
கிளிநொச்சியில் O/L மாணவியின் வாழ்வை சீரழித்த ஜயர் தொடர்பில் வெளியான தகவல்
முல்லைத்தீவில் 2011ஆம் ஆண்டு தனது இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது இடம்பெயர்ந்த மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட இந்துக் கோயில் பூசகர் ஒருவரின் மேன்முறையீட்டை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரது தண்டனையை உறுதி…
-
வவுனியாவில் மாயமானவர் சடலமாக
ஓமந்தை- கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா- ஒமந்தை, கொந்தக்காரன்குளத்தைச் சேர்ந்த து.நாகராசா (வயத 60) என்பவர் கடந்த புதன்கிழமை காலை காட்டுக்குச் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை என உறவினர்கள்…
-
மின்சார வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்த மின்சார வாகன (EV) பேட்டரிகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேகரித்து, அகற்றி, மறுசுழற்சி செய்வதற்கான முறையான திட்டம் அவசியம் என நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான…
-
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு-பிரதமர் வெளியிட்ட தகவல்
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின்மூன்றாம் கட்டம் 2027 ஜனவரியில் வழங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின்…
-
மறைந்த தந்தையின் நினைவாக மகள் செய்த காரியம்
மறைந்த தனது தந்தையின் நினைவாக அவரது கழுத்துபட்டிகளை ஆடையாக்கி மகள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட சம்பவம் இணையவாசிகளை கலங்க வைத்துள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது பட்டதாரியான வெரோனிகா ஃபிராங்கோ பெஜரானோ, தனது பட்டமளிப்பு விழாவில் காலமான தந்தையின் நினைவுகளைத் தன்னுடன் கொண்டு…
-
18 வயது மாணவியின் இறுதி ஆசை-பிரிந்த உயிர்
சீனாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 வயது மாணவி ஒருவர், தனது பாடசாலைத் தோழர்களுடன் ஒருமுறையாவது வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்க வேண்டும் என்ற கடைசி ஆசையை நிறைவேற்றிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த…
-
பரிதாபமாக பலியான சிறுவன்-பெற்றோர்களே அவதானம்
மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பலாங்கொடை, பங்கியாவத்த பகுதியில் இந்த சோகச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு அருகில் இன்று…
-
எம் செல்வங்களின் தியாகங்களில் குளிர் காய-ஈழத்து அரசியல் வியாதிகள் தொடக்கம்-தமிழக அரசியல் வியாதிகளும் நிதி சேகரிப்பு
தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காகப் பொதுமக்கள் திரள் நிதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணற்ற விமர்சனங்கள், மற்றும் அவதூறுகள்…
-
ஆசிரியர்கள்-அதிபர்கள்-அதிரடி முடிவு
2027 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்தாமையினால் எதிர்வரும் 30ஆம் திகதி சுகயீன விடுமுறைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. நேற்று (21) கொழும்பில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கப்…
-
வங்கிகளுக்கு வரப்போகும் அஸ்வெசும கொடுப்பனவு-வெளியான மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும தொடர்பில் புதிய தகவல் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, புதிய அஸ்வெசும பயனாளர்களுக்கான நவம்பர் மாத கொடுப்பனவு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி வழங்கப்படும். யாருக்கு கிடைக்கும் புதிதாக வெளியிடப்பட்ட தகுதியான பயனாளர்கள் பட்டியலில் பெயர்…
-
பாடசாலைகளுக்கு விடுமுறை எப்போது-கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
இலங்கை பாடசாலை 3ம் தவணை விடுமுறை 2026 கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள 2026ம் ஆண்டு பாடசாலை தவணை அட்டவணையின்படி, 3ம் தவணையின் 2ம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. 3ம் தவணை விடுமுறை ஆரம்பம் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகள் டிசம்பர் 5ம் திகதி சனிக்கிழமை…