News7 Tamil
பொறுப்பும் பொதுநலனும்
- Website
- news7tamil.live · all feeds from this site
- Feed URL
https://news7tamil.live/feed
Read it in your FeedListing reader
Or add to: Feedly Inoreader Raw feed
Latest posts
-
பழைய ஊழல் மாடலின் ‘அப்டேட்டட் வெர்ஷன்’ தானா தவெக?- நயினார் நாகேந்திரன் கேள்வி?
பழைய ஊழல் மாடலின் ‘அப்டேட்டட் வெர்ஷன்’தானா தவெக என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். . The post பழைய ஊழல் மாடலின் ‘அப்டேட்டட் வெர்ஷன்’ தானா தவெக?- நயினார் நாகேந்திரன் கேள்வி? appeared first on News7 Tamil .
-
காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யுமே ன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? appeared first on News7 Tamil .
-
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தவெக சார்பில் இன்று பாராட்டு விழா!
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று நாளை விருது வழங்கி கவுரவிக்கிறார். The post பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தவெக சார்பில் இன்று பாராட்டு விழா! appeared first on News7 Tamil .
-
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது The post இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? appeared first on News7 Tamil .
-
புதிய படங்களுக்கு தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி – தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் அனைத்து சினிமா தியேட்டர்களில், புதிய தமிழ் படங்கள் வெளியிடப்படும் நாளில் இருந்து ஏழு நாட்களுக்கு தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். The post புதிய படங்களுக்கு தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி – தமிழக அரசு உத்தரவு! appeared…
-
கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!
கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்ற முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். The post கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு! appeared first on News7 Tamil .
-
இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? appeared first on News7 Tamil .
-
தீபாவளியையொட்டி 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும் – திருமாவளவன்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். The post தீபாவளியையொட்டி 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும் – திருமாவளவன்! appeared first on News7 Tamil .
-
“குழப்பத்திலேயே நாட்களை கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான்” – எடப்பாடி பழனிசாமி!
குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post “குழப்பத்திலேயே நாட்களை கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான்” – எடப்பாடி பழனிசாமி! appeared first on News7 Tamil .
-
தீபாவளி பண்டிகை : முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை – தமிழக அரசு அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. The post தீபாவளி பண்டிகை : முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை – தமிழக அரசு அறிவிப்பு! appeared…
-
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்!
சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. The post சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில்…
-
நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? appeared first on News7 Tamil .
-
அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்? – நயினார் நாகேந்திரன் கேள்வி?
அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை ஏன் காப்பாற்றுகிறீர்கள்? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். The post அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்? – நயினார் நாகேந்திரன் கேள்வி? appeared first on…
-
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி கடன் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.1, 110 கோடி மதிப்பில் வங்கி கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.. The post மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி கடன் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்! appeared first on…
-
ஈரோட்டில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ!
முதலமைச்சர் விஜய் ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் ரோடு ஷோ சென்றார். The post ஈரோட்டில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ! appeared first on News7 Tamil .
-
“விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத திறனற்ற அரசாக தவெக செயல்படுகிறது” – எடப்பாடி பழனிச்சாமி!
தமிழக வெற்றி கழகம் ஆட்சி நிர்வாக திறன் இல்லாத ஆட்சியாக உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். The post “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத திறனற்ற அரசாக தவெக செயல்படுகிறது” – எடப்பாடி பழனிச்சாமி! appeared first on News7 Tamil .
-
ரூ.1,614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
போட்டி நிறைந்த சந்தையில் உடனடி முடிவுகளும், திறமையான பேச்சுவார்த்தைகளுமே முதலீடுகளைத் தக்கவைக்கும் என்பதை தவெக அரசு எப்போது உணரப்போகிறது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். The post ரூ.1,614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக அரசு – நயினார் நாகேந்திரன்…
-
மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? appeared first on News7 Tamil .
-
கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!
கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். The post கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்! appeared first on News7 Tamil .
-
GOLD PRICE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. The post GOLD PRICE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன? appeared first on News7 Tamil .