Cinemavalai
Tamil movies
- Website
- cinemavalai.com · all feeds from this site
- Feed URL
http://cinemavalai.com/feed/
Read it in your FeedListing reader
Or add to: Feedly Inoreader Raw feed
Latest posts
-
இன்று அஜீத்தின் டேர்டெவில் பட பூஜை – விவரம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,அஜீத் நடிக்கும் அடுத்தபடம் டேர்டெவில்.இவ்வாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அஜீத்தின் இந்தப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதற்கு முன்புவரை ஏகே 64 எனச் சொல்லப்பட்டு வந்த அந்தப்படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அன்று…
-
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா தனுஷ்?
சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தில்,கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் பிரகாஷ்ராஜ்,யோகிபாபு,குமரவேல் உள்ளிட்டோர்…
-
நீங்கள் எதிர்பார்க்காத படமாக சீன் இருக்கும் – சூர்யா நம்பிக்கை
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். மாஸ்…
-
சிக்கல் தீர்ந்தது – டிசம்பரில் கராத்தேபாபு வெளியீடு
டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கராத்தேபாபு.இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர்களோடு,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி…
-
சிம்புவின் இரட்டை தீபாவளி விருந்து – துள்ளிக் குதிக்கப் போகும் இரசிகர்கள்
எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் அவர் அதிரடியான கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.2025 ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி…
-
பனிவிழும் இரவு – திரைப்பட விமர்சனம்
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக புகைப்படங்கள் எடுப்பதற்காக கொடைக்கானல் செல்கிறார்கள் ஓர் இணையர்.போன இடத்தில் மணப்பெண் காணாமல் போகிறார்.அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையை நாடுகிறார் நாயகன்.அவர்கள் தங்கியிருந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.அந்தப்பெண் என்னவானார்?…
-
எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் – திரைப்பட விமர்சனம்
கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைப் பின்னணியாக வைத்துக்கொண்டு காதல்,பாசம்,விசுவாசம்,துரோகம் ஆகிய உணர்வுகளைக் கொண்ட படம் எனிமி ஆஃப் தி ஸ்மக்லர். நாயகன் சரண் சக்தியும் அவருடைய நண்பர் பாலசரவணனும் கடத்தல்காரர் ஜேடி.சக்ரவர்த்தியிடம் வேலைக்குச் சேருகிறார்கள்.ஒருகட்டத்தில்…
-
இயக்குநர் அட்லியும் ஜேசன் சஞ்சய்யும் இணைகிறார்கள் – விரைவில் அதிரடி
தமிழக முதல்வர் விஜய் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கிய படம் சிக்மா.மிகப்பெரும் நம்பிக்கையுடன் அவர் இயக்கிய் அந்தப்படம் அக்டோபர் 2,2026 அன்று வெளியானது.ஆனால்,அவர் எதிர்பார்த்ததுபோல் அப்படம் வெற்றியடையவில்லை.வசூல் வெற்றி இல்லாவிட்டாலும் உள்ளடக்கத்திற்காக கவனம் ஈர்க்கும்…
-
ஏழு ஆண்டுகள் ஏழாயிரம் சோதனைகள் – லவ் 3.ஓ நாயகி ஆர்னிகா கண்ணீர்
சமூகவலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில்,முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் படம் ‘லவ் 3.ஓ’ இன்ஸ்டாகிராமில்’ரீல்ஸ் அக்கா’என்று பிரபலமான ஆர்னிகா,கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,கலை இயக்கம்,உடை அலங்காரம்,…
-
தனுஷின் ஓம் பட வியாபாரத்தில் நடந்த மாற்றம் – யாருக்கு நன்மை?
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்,மம்முட்டி,சாய் பல்லவி,ஸ்ரீலீலா,இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஓம்.இந்தப் படத்துக்கு எழிலரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தனுஷின் 55 ஆவது படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தை ஒண்டர்பார் பிலிம்ஸ்…
-
அஜீத்தின் டேர்டெவில் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது – ஏன்?
அஜீத் நடிக்கும் அடுத்தபடம் டேர்டெவில்.இவ்வாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அஜீத்தின் இந்தப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதற்கு முன்புவரை ஏகே 64 எனச் சொல்லப்பட்டு வந்த அந்தப்படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அன்று அறிவிக்கப்பட்டது. அஜீத்தின் முந்தைய…
-
கான்சிட்டி இயக்குநர் படத்தில் சந்தானம் – விவரம்
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி இதுவரை இருபது படங்கள் நடித்துமுடித்துவிட்டார்.தொடக்கத்தில் அவருடைய படங்கள் வெற்றி பெற்றன.ஆனால்,கடந்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால்,மீண்டும் பெரிய கதாநாயகர்களுடன் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் முடிவை எடுத்தார்.…
-
418 – திரைப்பட விமர்சனம்
ஒரு மருத்துவக் கல்லூரி விடுதி பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கிறது.தேவை காரணமாக அந்த விடுதி மீண்டும் திறக்கப்படுகிறது.அப்போது நிர்வாகத்தினரால்,இரண்டு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.ஒன்று,அந்த விடுதி மாணவர்களுக்கு மட்டுமே மாணவிகளுக்கு இல்லை என்பது மட்டுமில்லை ஒரு மாணவியோ…
-
மீண்டும் பிக்பாஸ் ஆகிறார் கமல் – பின்னணி இதுதான்
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இவற்றோடு எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இம்மூன்று படங்களின்…